BREAKING | தமிழகத்தை உலுக்கிய மெகா மோசடி - துபாயில் ரூ.500 கோடி பதுக்கல்
- ஆருத்ரா மோசடி வழக்கில் ரூ.500 கோடி வரை துபாய் நாட்டில் இயக்குனர்கள் பதுக்கி வைத்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல்
- சொத்துகளை முடக்க துபாய் அரசுடன் எம் லாட் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், அதை உடனடியாக அமல்படுத்த மீண்டும் கடிதம்
- ஆருத்ரா மோசடி - துபாயில் ரூ.500 கோடி பதுக்கல்
Next Story