#BREAKING || 1824/263...தமிழகத்தில் ஸ்ட்ராங் ரூம் ரிப்போர்ட்..
- தமிழக கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் பிறப்பித்திருந்த உத்தரவுகளை அமல்படுத்தாதது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி
- 1824 கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்ட அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது- இந்து சமய அறநிலையத் துறை
- 263 கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட்டுவிட்டன - இந்து சமய அறநிலையத் துறை
- கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள்- நீதிமன்றம் கேள்வி
Next Story