பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் - பெசன்ட் நகர் பீச்சில் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து ஆறுதல்
பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் - பெசன்ட் நகர் பீச்சில் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து ஆறுதல்
சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தன்னார்வ அமைப்பு சார்பில், ஆண்கள் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், குடும்ப வழக்குகளில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பங்கேற்று ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். மன உளைச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்கும் ஆண்களுக்கு மனநல ஆலோசனை உள்ளிட்ட உதவிகளை இந்த தன்னார்வ அமைப்பினர் வழங்கி வருகின்றனர்.
Next Story