7 ஆண்டாக தேடப்பட்டவர்.. வலியோடு பாம் சரவணன் வாக்குமூலம்.. திடுக் திருப்பம்

x

தென்னரசு கொலை வழக்கில் தொடர்புடைய பன்னீர் செல்வம் என்பவர் எரித்து கொலை செய்தோம்..

2018 ஆம் ஆண்டு முதல் காணமல் போனதாக கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தானும், தனது நண்பரான வழக்கறிஞர் ராஜேஷ் உள்ளீட்டோர் சேர்ந்து எரித்து கொலை செய்தோம் என வாக்குமூலம்.

ரவுடி பன்னீர் செல்வம் மீதும் 10 மேற்பட்ட வழக்குகள் உள்ளது..

கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் பாம் சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

7 வருடங்களுக்கு பிறகு காணமல் போன வழக்கில் திருப்பம்..

பாம் சரவணன் வாக்குமூலம்...

Next Story

மேலும் செய்திகள்