பாட்டு கேட்கும் போது வெடித்து சிதறிய ப்ளூடூத் ஹெட்போன் | Bluetooth Headphones | Thanthitv

x

மாத்துக்கமாயை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். 55 வயதான இவர் தனது காதில் ப்ளூடூத் ஹெட்ஃபோன் அணிந்து பாடல் கேட்டுக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, அவர் அணிந்திருந்த ப்ளூடூத் ஹெட்ஃபோன் எதிர்பாராத விதமாக வெடித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பன்னீர்செல்வம், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்