"2026ல் திமுக கூட்டணி பிரிந்து போகும்" - தமிழிசை பரபரப்பு பேச்சு | BJP
பாஜக சார்பில் பொங்கல் விழா சென்னை பெருங்குடி வேம்புலி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இதில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. கூட்டணி கட்சிகளின் குரல்களும் ஒடுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
Next Story