பைக் டாக்ஸிக்கு எதிர்ப்பு - கொந்தளிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்..
கோவையில் பைக் டாக்ஸியை தடைசெய்ய வலியுறுத்தி, ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை அவிநாசி சாலையில் நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள், சட்டையை கழற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்த போலீசார், ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேச்சவார்த்தை நடத்தினர்.
Next Story