#Breaking : ``கல்லறைகளை பாதுகாக்கத்தான் தொல்லியல் துறையா? பெரிய கோவிலுக்கு பாதிப்பு?'' கோர்ட் ஆவேசம்

x

"கோயில்களை வருமானம் பார்க்கும் இடமாகவே, அரசுகள் பயன்படுத்தி வருகிறது" /மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கருத்து/பழமை வாய்ந்த கோயில்களை பாதுகாப்பதில் மத்திய தொல்லியல்துறை அக்கறை காட்டுவதில்லை - நீதிபதிகள்

/"தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால், பிரகதீஸ்வரர் கோயில் பாதிக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது"/மத்திய தொல்லியல் துறை கல்லறைகளை பாதுகாக்கவே உள்ளதாக தெரிகிறது - நீதிபதிகள்//கோப்புக்காட்சி/4/வருமானம் பார்க்கும் இடமா கோயில்கள்? - நீதிபதிகள்


Next Story

மேலும் செய்திகள்