டிவியில் வந்த நியூஸால் கையும் களவுமாக சிக்கிய டிரைவர்

x

டிவியில் வந்த நியூஸால் கையும் களவுமாக சிக்கிய டிரைவர் - ஆப்படித்த போலீஸ்

பவானி அருகே, மது போதையில் தண்ணீர் லாரியை இயக்கிய ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், வாகனத்தை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே நடைபெற்ற திருவிழாவின் போது, ஓட்டுநர் ஒருவர் மதுபோதையில் தண்ணீர் லாரியை கட்டுப்பாடற்ற முறையில் இயக்கினார். இது தொடர்பாக தந்தி செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்ட நிலையில் சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார், தண்ணீர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்