கிலோ கணக்கில் கெட்டுப் போன மீன்கள் - பெசன்ட் நகர் உணவகங்களில் அதிர்ச்சி

x

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள மீன் உணவகங்களில் கெட்டுப்போன மீன்கள் பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் கடற்கரையில் உள்ள 12 மீன் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 5 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் அழிக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்