#JUSTIN || சொந்த ஊருக்கு போறீங்களா ஜாக்கிரதை..! நிரம்பி வழியும் பஸ்
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்... இதற்காக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் ஏராளமான பயணிகள் காத்திருக்கின்றனர்...இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் நவீன்குமாரிடம் கேட்கலாம்...
Next Story