அதிக கடல் மட்ட உயரத்தில் இருக்கும் பெங்களூருக்கே இந்த கதியா? - சில மணி நேரங்களில் மூழ்கிய காட்சிகள்
சென்னையை விட அதிக கடல் மட்ட உயரத்தில் இருக்கும் பெங்களூருக்கே இந்த கதியா? - சில மணி நேரங்களில் மூழ்கிய காட்சிகள்
பெங்களூருவில் பெய்த கனமழையால் சாலைகள் ஆறுகள் போல் காட்சி அளித்தன. HSR லேஅவுட் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பேருந்துகள் நீரில் மிதந்தன.
Next Story