எல்டிடிஇ மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

x

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது மத்திய அரசு/இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தங்களுக்கான ஆதரவை திரட்டி வருகின்றனர்- மத்திய உள்துறை அமைச்சகம்/இது நாட்டின் பிராந்திய ஒற்றுமையைக் குலைப்பதால் தடையை நீட்டிக்க வேண்டி உள்ளது - மத்திய உள்துறை அமைச்சகம்/மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை///கோப்புக்காட்சி/3/எல்டிடிஇ மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு


Next Story

மேலும் செய்திகள்