அயோத்தி கோவில் கட்டிய வரி இத்தனை கோடியா..? - வாயடைக்க வைத்த தொகை
கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளதாக அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். இதில் சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரியாக ரூபாய்.270 கோடியும், பிற வரி வகைகளின் கீழ் ரூபாய்.130 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story