#BREAKING || நடுரோட்டில் துடிதுடித்து நின்ற மூச்சு.. கதறி அழும் குடும்பம்.. ஆவடியில் அதிர்ச்சி
ஆவடியில் விஷ வாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு. ஆவடி சரஸ்வதி நகர் குறிஞ்சி தெருவில், பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியின் போது சம்பவம். ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் பணியில் ஈடுபட்டிருந்த போது, கோபிநாத் என்பவர் உயிரிழப்பு. பாதாள சாக்கடைக்குள் இறங்கும்போது விஷ வாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கோபிநாத். சம்பவம் குறித்து ஆவடி போலீசார் விசாரணை.
Next Story