#BREAKING | Avadi Case | சென்னையை உலுக்கிய ஆவடி இரட்டை கொ*லை - பரபரப்பு தீர்ப்பு அளித்த நீதிமன்றம்

x

ஆவடி இரட்டை கொலை வழக்கு - குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு...கடந்த 2018-ல், ஆவடியைச் சேர்ந்த ஜெகதீசன், அவரது மனைவி ஸ்ரீமதி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு..கொலை தொடர்பாக வீட்டில் பணியாற்றிய சுரேஷ்குமார், அவரது மனைவி பூவலட்சுமி ஆகியோர் கைது/வழக்கில் சுரேஷ்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.30,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்