ஆவடியில் அவலம்... பார்த்தாலே அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள்
ஆவடி மாநகராட்சியில் கழிவு நீரை போதிய உபகரணங்கள் இன்றி துப்புரவு பணியாளர்கள் கைகளால் சுத்தம் செய்யும் அதிர்ச்சிகர வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது..
Next Story