பூசாரி தேங்காய் உடைத்ததும் தானாகவே திறக்கும் கருவறை கதவு - அதிசய கோயில்.. பரவசமான பக்தர்கள்
தானாக கருவறை கதவு திறக்கும் அதிசய கோவில்/விருதுநகர், அருப்புக்கோட்டை ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோவிலில் அதிசயம்/கருவறை கதவு தானாக திறக்கும் அதிசய நிகழ்வு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது/பங்குனி பொங்கல் விழாவின்போது தானாக கருவறை கதவு திறந்ததால் பக்தர்கள் பரவசம்/கோவில் பூசாரி கருவறையை மூன்று முறை சுற்றி வந்து தேங்காய் உடைத்ததும் நிகழும் அதிசயம்
Next Story
