``ஞானசேகரன் ஒருவர் மட்டுமே குற்றவாளி என்ற முடிவுக்கு கமிஷனர் வரவில்லை'' - போலீஸ் தரப்பு விளக்கம்

x

குற்றத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை பொறுத்தவரை, குற்றவாளியின் போன் அழைப்புகளை சரிபார்த்த போது, அது ஏரோ ப்ளேன் மோடில் இருந்தது

தனக்கு பின் பெரிய குழு இருக்கிறது என காட்டுவதற்காக போன் பேசுவது போல் செய்திருக்கிறார்

விசாரணை ஆரம்பகட்டத்தில் தான் உள்ளது

அதிகாரிகள் பணி விதிகள் படி, செய்தியாளர்களை சந்திக்க அரசு அனுமதி தேவையில்லை; அதற்கு எந்த தடையும் இல்லை

மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் அலுவல் ரீதியாக செய்தியாளர்களை சந்திக்கலாம்

தனிப்பட்ட முறையில் தான் செய்தியாளர்களை சந்திக்க முடியாது- அரசு தலைமை வழக்கறிஞர்


Next Story

மேலும் செய்திகள்