விவாகரத்தின் உண்மை காரணம் இதான்.. வேறு வழியின்றி மனசு விட்டு வெளியே சொல்லி கலங்கிய ARR மனைவி..
விவாகரத்தின் உண்மை காரணம் இதான்.. வேறு வழியின்றி மனசு விட்டு வெளியே சொல்லி கலங்கிய ARR மனைவி..
விவாகரத்து குறித்து வீடியோ வெளியிட்ட சாய்ரா பானு இடைவெளி தேவைப்படுவதால் பிரிந்துள்ளதாகவும், இன்னும் எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் தெரிவித்ததுடன் ரகுமான் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்... அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் சாய்ரா ரகுமான் என கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
ஏ.ஆர். ரகுமானை பிரிந்தது ஏன் ? என ஆடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.. இது குறித்த செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு
Next Story