KN நேரு மகனுடன் பெண்கள் வாக்குவாதம்.. பரபரப்பு காட்சிகள்

x

அரியலூர் மாவட்டம் குன்னம் அருகே எம்பி அருண் நேரு மற்றும் எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோரிடம், குடிநீர் கேட்டு பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட 15 கிராம மக்களின் பயன்பாட்டிற்கு, மத்திய அரசின் ஜல் ஜீவன் கூட்டுக்குடிநீர் திட்டத்தை, அவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். அப்போது பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்