மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு | CM Stalin | Ariyalur

x

சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை, குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பெரம்பலூரில் நடைபெற்ற கூட்டத்தில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், கேட்டறிந்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், அமைச்சர்கள்கே.என். நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்