"இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர் வைத்து தகர்ப்பதை உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளது" - பாஜக மீது மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு

x

சென்னையை அடுத்த அரக்கோணத்தில், தென்னிந்திய திருச்சபையின் தலித் மற்றும் ஆதிவாசிகள் கரிசனை வாரியம் சார்பில், மனித உரிமைநாள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், மத்திய பாஜக ஆட்சியில், சிறுபான்மையினருக்கும், ஆதிவாசிகள் பழங்குடியினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்