"பெருங்குடல், மலக்குடலில் அதிகரித்து வரும் புற்றுநோய்" குணப்படுத்துவது எப்படி?

x

கோலான் கேன்சர் என்று சொல்லப்படும், பெருங்குடல் மற்றும் மலக்குடல் பகுதியில் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் இரைப்பை குடலியல் மருத்துவர் அறக்கட்டளை நிறுவனத்தினர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது உலக அளவில் அதிகரித்து வரும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் குறித்து எடுத்துரைத்தனர். இது தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கு சென்னையில் நாளை(Mar 22) நடைபெறுகிறது என்றும் தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குடலியல் மருத்துவர் பழனிச்சாமி, மலக்குடல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் முழுவதுமாக குணப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்