JUSTIN || இலங்கை அதிபருக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய சேதி
இலங்கை அதிபருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க பரிசீலிக்க வேண்டும் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல் பிரதமர் மோடியுடனான, இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா சந்திப்பு ஊக்கமளிக்கிறது மனிதாபிமான அடிப்படையில் தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க பரிசீலிக்க வேண்டும் - முதல்வர்
Next Story