BREAKING || FIR லீக் ஆனது எப்படி? - தமிழகமே கேட்ட கேள்வி... வெளியான உண்மை
IPCஇல் இருந்து BNS குற்றவியல் சட்டத்திற்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் FIR கசிந்ததாக தமிழகஅரசுக்கு, தேசிய தகவல் மையம் பதில்
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் வழக்கில் பதியப்பட்ட FIR எப்படி வெளியானது என்பதை ஆய்வு செய்திருக்கிறோம் - NIC
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் FIR கசிந்தது தொடர்பாக தேசிய தகவல் மையம் பதில்
Next Story