#BREAKING || உலுக்கிய மாணவி பலாத்காரம் - அண்ணா யுனிவர்சிட்டி எடுத்த அதிரடி முடிவு
அண்ணா பல்கலை. விடுதி மாணவர்களுக்கு கட்டுப்பாடு /மாணவர்கள் மாலை 6.30 மணிக்கு மேல் விடுதியில் இருந்து வெளியே செல்ல அனுமதி கிடையாது/அண்ணா பல்கலை. வளாக கல்லூரிகளின் முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு/"பல்கலை. மாணவர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்" /அடையாள அட்டை அணியாத மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை/அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர்கள் முக்கிய ஆலோசனை/கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை எம் ஐ டி கல்லூரியின் முதல்வர்கள் பங்கேற்பு
Next Story