உலுக்கி போட்ட அண்ணா பல்கலை. விவகாரம் - இறங்கும் ஐவர் டீம்

x

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்துவதற்காக நிபுணர்கள் அடங்கிய குழு

கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் ஈஸ்வரகுமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு

உட்புகார் குழு இயக்குனர் பிரேமலதா, பாடத்திட்ட மைய இயக்குனர் பேராசிரியர் குமரேசன், மாணவர் விவகார மைய இயக்குனர் பாஸ்கரன், கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் பாரதிராஜன் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.....

ஐவர் குழு கூட்டம் இன்றே நடைபெறும் என தகவல்

மாணவர்கள் பாதுகாப்பு குறித்த புதிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியிடவும் திட்டம்

அதிகாரப்பூர்வ அரசாணை இன்னும் வெளியாகவில்லை....


Next Story

மேலும் செய்திகள்