#Breaking : ``போதும் முடியல; இதோட விட்டுருங்க..'' அன்னபூர்ணா பரபரப்பு அறிக்கை | Annapoorna

x

தேவையற்ற அனுமானங்கள், அரசியல் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம் - அன்னபூர்ணா உணவக நிர்வாகம்/இந்த எபிசோடை முடித்துவிட்டு வழக்கமான பணியை தொடர விரும்புவதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவு/செப்.11ல் நிதி அமைச்சர் உடனான உரையாடல் வைரல் ஆனதால் சொந்த விருப்பத்தின் பேரிலேயே அன்னபூர்ணா உரிமையாளர் சந்தித்தார் /பா.ஜ.க. ஊடக தளத்தில் வீடியோ பகிர்ந்ததற்காக மன்னிப்பு கேட்டதோடு, வீடியோ உருவாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது/ஜி.எஸ்.டி. கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு நன்றி/இந்த விவகாரத்தை முடித்துவிட்டு தொடர விரும்புகிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம் - அன்னபூர்ணா//5/பிரச்சினையை முடிக்க விரும்புகிறோம் - அன்னபூர்ணா உணவகம்


Next Story

மேலும் செய்திகள்