மரண பீதியாக்கும் அண்ணாமலையார் மலை.. மகா தீபத்தன்று பக்தர்கள் மலையேற முடியுமா?

x

பக்தர்கள் மலையேற ஏதுவாக உள்ளதா என்பதை திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் 9 பேர் கொண்ட வல்லுநர் குழு ஆய்வு செய்கிறது. மலையின் பாதுகாப்புத் தன்மை, மண்ணின் தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வண்ணம் விலங்கியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் சரவணன் வேல் சாமி தலைமையில் 9 பேர் கொண்ட குழு இன்று ஆய்வு செய்கிறது.. அந்த ஆய்வு அறிக்கை அடிப்படையில் 14ம் தேதி மகா தீபத்தன்று மலையில் பக்தர்கள் ஏற அனுமதிக்கப்படுவார்களா என்பது தெரிய வரும்.


Next Story

மேலும் செய்திகள்