அண்ணாமலையின் திடீர் அறிவிப்பு...லீவையும் பொருட்படுத்தாத அமைச்சர் - கலெக்டர் ஆபிஸில் என்ன நடக்கிறது?
அண்ணாமலையின் திடீர் அறிவிப்பு...லீவையும் பொருட்படுத்தாத அமைச்சர் - கலெக்டர் ஆபிஸில் என்ன நடக்கிறது?
அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடர்பாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் ஆலோசனை
அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடங்கி 34 மாதமாகியும், நிறைவடையாத நிலையில் ஆலோசனை
இன்று விடுமுறை தினமாக இருப்பினும், அதிகாரிகளுடன் அமைச்சர் முத்துசாமி ஆலோசனை
Next Story