"குண்டு வெடிப்பை நடத்திய முபின் பேசிய 7 நிமிட வீடியோவெளியாகும்" - மேடையில் அண்ணாமலை பரபரப்பு பேச்சு
1998 கோவை தொடர் குண்டு வெடிப்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதித்ததற்கு பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. தீவிரவாதி ஊர்வலத்திற்கு அரசு பாதுகாப்பு அளிப்பதாக பாஜக காட்டமாக விமர்சித்து வருகிறது. தமிழக அரசை கண்டித்து கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே அண்ணாமலை தலைமையில் கருப்பு தின பேரணி பாஜக சார்பில் நடத்தப்பட்டது. பேரணியில் இந்து முன்னணி, இந்து அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
Next Story