#JUSTIN : நீதிமன்றத்தின் கைக்கு சென்ற கடிதம்... சிக்கலில் அ.மலை... கழுத்தை இறுக்கும் விவகாரம்
அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி
சேலம் சமூக ஆர்வலர் புகாரின் பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி
சேலம் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் அளித்த புகாரின்பேரில், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர, அரசின் செயலாளர் நந்தகுமார் அனுமதி
Next Story