அண்ணாமலையின் கைகளை பிடித்து கண்ணீர் சிந்தி பெண்கள் சொன்ன வார்த்தை - ஆவேசத்தின் உச்ச காட்சிகள்
சாட்டையால் அடித்துக் கொண்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம், “சாட்டையை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் அடித்துக் கொள்கிறோம்“ என பாஜக பெண் தொண்டர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்...
Next Story