பஞ்சாயத்து துணை தலைவரை மரத்தில் தூக்கி அடித்து மிதித்தே கொன்ற யானை - திருப்பதியில் அதிர்ச்சி

x

ஆந்திர மாநிலம், கொங்கரவாரி பள்ளி கிராமத்தில் மாந்தோப்பு ஒன்றில், புகுந்த யானை கூட்டத்தை விரட்டியபோது பஞ்சாயத்து துணை தலைவரான மருபுரி ராகேஷ் என்பவரை ஒரு யானை மரத்தில் தூக்கி அடித்து மிதித்துக் கொன்றது, சோகத்தை ஏற்படுத்தியது.

முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான இங்கு, அவரது வெற்றிக்காக இவர் பாடுபட்டவர் எனக் கூறப்படுகிறது. சந்திரகிரி எம்.எல்.ஏ புலிவர்த்தி நானி உள்பட, தெலுங்கு தேச கட்சியினர் சம்பவ இடத்தில் வந்து நடந்தவற்றைக் கேட்டறிந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்