தொண்டர்களுக்கு அன்புமணி போட்ட உத்தரவு
சென்னை பனையூரில், நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மே 11 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு இளைஞர் மாநாட்டுக்கு, வருபவர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், உணவுப் பொட்டலங்கள் கொண்டு வர வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். மேலும், இந்த மாநாடு வன்னியர்களுக்காக மட்டும் அல்ல, அனைத்து சமூக மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக என கூறினார்.
Next Story
