மாசாணியம்மன் கோயில் திருவிழா... குண்டத்தில் பக்தர்களோடு இறங்கிய போலீசார் - மெய்சிலிர்க்கும் காட்சி
ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் உள்ள பிரசித்திபெற்ற மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த ஜனவரி.29-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசம் பொங்க குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Next Story