`எமி ஜாக்சனுக்கு கல்யாணம்...' - இயக்குநர் விஜய் வாழ்த்து | Amy Jackson | Director Vijay

Mute
Mute
Current Time 0:00
/
Duration Time 0:00
Loaded: 0%
Progress: 0%
0%
0:00
Stream TypeLIVE
Remaining Time -0:00
 
Technical info
  • Duration [sec]: 0.000
  • Position [sec]: 0.000
  • Current buffer [sec]: 0.000
  • Downloaded [sec]: 0.000
Issue report sent
Thank you!
x

மதராசப்பட்டினம் படத்தின் நடிகையான எமி ஜாக்சன், ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை திருமணம் செய்துள்ளார். இத்தாலியில் உள்ள காஸெல்லோ டி ரோக்கோ நகரில், இருவரது திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திரைப்பட இயக்குநர் விஜய் திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். இதுதொடர்பாக புகைப்படம் வெளியிட்டுள்ள அவர், வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருவரும் இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்