"நான் ஆம்ஸ்ட்ராங் Wife'' உணர்த்தி காட்டிய பொற்கொடி சிலிர்க்கவிட்ட கடைசி போராட்டம் காலத்துக்கும் நின்னு பேசும் சம்பவம்

x

பெரும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும், அதற்கு நீதிபதி தெரிவித்தது குறித்தும் அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்