#Breaking : ஆவினுக்கு போட்டியாக அமுல்-ஆ..? - பால்வளத்துறை அதிரடி விளக்கம்

Mute
Mute
Current Time 0:00
/
Duration Time 0:00
Loaded: 0%
Progress: 0%
0%
0:00
Stream TypeLIVE
Remaining Time -0:00
 
Technical info
  • Duration [sec]: 0.000
  • Position [sec]: 0.000
  • Current buffer [sec]: 0.000
  • Downloaded [sec]: 0.000
Issue report sent
Thank you!
x

'அமுல்' நிறுவனம் பால் விற்பனையை தற்போது வரை தமிழகத்தில் தொடங்கவில்லை - பால்வளத்துறை மறுப்பு/"தமிழகத்தில் 'அமுல்' நிறுவனம் தற்போது வரை தனது பால் பண்ணையை அமைக்கவில்லை"/ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக, அமுல் நிறுவனம் பால் விற்பனையை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு/சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அமுல் நிறுவனம் பால் விற்பனையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் மறுப்பு///கோப்புக்காட்சி/3/"அமுல் - பால் விற்பனையை தொடங்கவில்லை"


Next Story

மேலும் செய்திகள்