"அம்பேத்கர் பெயரை சொன்னால் சாவர்க்கர் வாரிசுகளுக்கு வயிறு எரிகிறது" - அமித்ஷாவுக்கு நெத்தியடி பதில்

x

அம்பேத்கர் குறித்த அமித்ஷா பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் பெயரை சொன்னால் சாவர்க்கர் வாரிசுகளுக்கு எவ்வளவு வயிறு எரிகிறது என்பதை அமித்ஷா வெளிப்படுத்திவிட்டார் எனவும், அமித்ஷா தனது முகத்திரையை தானே கிழித்துக் கொண்டார் எனவும் இதுதான் சங்பரிவார்களின் உண்மையான முகம் எனவும் விமர்சனம் செய்துள்ளார். அரசியலமைப்பு சட்டமும், அம்பேத்கரும் சங்பரிவார்களின் உண்மையான எதிரி எனவும் அம்பேத்கர் விசுவரூபம் எடுக்கிறார், சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்