மனைவி சடலத்தை தூக்கும் போதே காலையில் பிறந்த குழந்தையும் மரணம்..சேர்த்து கொள்ளி வைத்து உயிர்போக கதறல்

x

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகத்தில், இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தையும் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்