"திசைதிருப்பும் வேலைகளை பாஜக செய்கிறது" - வன்னியரசு பரபரப்பு பேட்டி

x

அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ரயிலை மறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கி சென்ற ரயிலை தடுத்து நிறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். பாதுகாப்பு கருதி, சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை சுற்றி 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்