#JUSTIN | அல் உம்மா இயக்க நிறுவனர் பாட்ஷா உயிரிழப்பு

x

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் நபரான அல் உம்மா இயக்க நிறுவனர் பாட்ஷா உயிரிழப்பு பாட்ஷா உயிரிழப்பு

வெண்டி லெட்டர் உதவியை எடுத்தவுடன் மாலை 6.20 மணியின் போது உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தகவல்...

அல் உம்மா இயக்க நிறுவனர் பாட்ஷா உடல் நலக்குறைவால் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி..

கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாட்ஷா , உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை

இதனையடுத்து வென்டிலேட்டர் உதவியுடன் பாட்ஷாவை வீட்டிற்கு உறவினர்கள் எடுத்து சென்றனர்...

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 18.4.2024 முதல் பரோலில் இருந்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்