சாதனை படைத்த நடிகர் அஜித் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்ட பதிவு
துபாயில் நடந்த 24H கார் பந்தயத்தில் சாதனை படைத்த நடிகர் அஜித்குமாருக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திராவிட மாடல் அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை அஜித்குமார்-ரேஸிங்கில் பயன்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். நாட்டுக்கும், தமிழகத்திற்கும் தொடர் வெற்றிகளை வழங்க அஜித்குமாரை வாழ்த்துவதாகவும் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Next Story