#JUSTIN || எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன தகவல்
"எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு - ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை"/கோப்புக்காட்சி/அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு புகார் /விசாரணை நடத்த ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்/ஒப்புதல் கிடைத்தவுடன் வழக்கின் விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கும் - தமிழக அரசு/"எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகாரின் நிலை என்ன?" /சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி
Next Story