“அரசியலில் எடப்பாடி ஜோக்கர்“’- போட்டு தாக்கிய அமைச்சர் | AIADMK | EPS
“அரசியலில் எடப்பாடி ஜோக்கர்“’- போட்டு தாக்கிய அமைச்சர்
பொன்னமராவதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் எடப்பாடி பழனிசாமியை
கடுமையாக விமர்சித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, 2026 தேர்தலில் எதிரிகள்
தனித்தனியாக வந்தாலும் சரி, அவர்களை வெல்லும் சக்தி திமுகவுக்கு உள்ளது என்றார்.
Next Story