#BREAKING || திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம்.. தாம்பரம், பெருங்களத்தூரில் மக்கள் வெளியேற்றம்

x

அடையாறு ஆற்றில் வெள்ளம் ஏற்படும் சூழல் - கரையோர மக்கள் வெளியேற்றம்

தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை

47 ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றில் வெள்ளம் ஏற்படும் சூழல்

வரதராஜபுரம், முடிச்சூர், பெருங்களத்தூர் பகுதி மக்களை வெளியேற்றும் மாநகராட்சி நிர்வாகம்


Next Story

மேலும் செய்திகள்