முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கைது.. தூத்துக்குடியில் பரபரப்பு | ADMK
முதல்வர் ஸ்டாலினின் தூத்துக்குடி பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர், அரசை கண்டித்தும் முதல்வரை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். கருப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்பட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்
Next Story