``நடிகர் சூர்யா அவர்களே எங்கே போனீர்கள்?'' - பழசை மனதில் வைத்து மறக்காமல் திருப்பி கொடுத்த அதிமுக
அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமையை கண்டித்து மதுரையில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில், அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்த நடிகர் சூர்யாவை இப்போது எங்கே என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வியை எழுப்பினார்.
Next Story